குன்னூர் ஊட்டி இடையே மலை இரயில் சேவை துவங்கியது

62பார்த்தது
நேற்று குன்னூரில்  இடியுடன்
 கன மழை  பெய்து வந்ததால் கேத்தி லவ்டேல் இடையே இரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் குன்னூர் ஊட்டி இடையே மலை இரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் குன்னூர் ஊட்டி இடையே மலை இரயில் சேவை துவங்கியது.


நேற்று குன்னூரில் கன மழை பெய்து வந்ததால் உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழும் சூல் நிலை ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை ரயில் சேவை நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக  தொடர்ந்து இரயில் பாதைகள் கண்காணிக்கப்படும்
 நேற்று மழை பெய்து வந்ததால் மலை ரயில் பாதையில் எந்த நேரமும் மண் சரிவு மற்றும் மரங்கள் விழும் அபாயம் உள்ளதால் மலை இரயில் சேவை நேற்றும் இன்றும் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது குன்னூர் ஊட்டி இடையே மலை இரயில் பாதையில் நேற்று பாறைகள் விழுந்துள்ளதால் குன்னூர் ஊட்டி இடையே மலை இரயில் ரத்துசெய்யப்படது இன்று தண்டவாளத்தில் விழுந்த. பாறைகள் அகற்றப்பட்டு மீண்டும் குன்னூர் ஊட்டி இடையே மலை இரயில் சேவை துவங்கியது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி