தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர்கள் யூனியன் மாநில பொதுக்கூட்டம் இன்று குன்னூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில மாவட்ட மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பொதுக் கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்