எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்.. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

58004பார்த்தது
எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்.. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்
நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போஸ்டர், பேனருக்கு பேர் போன மதுரையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. அதில், “அன்று சினிமாவில் நம்பர் 1 ஆக இருந்து, அரசியல் பயணம் தொடங்கியவர் எம்ஜிஆர். இன்று சினிமாவில் நம்பர் 1 ஆக இருந்து, அரசியல் பயணம் தொடங்குபவர் எங்கள் தளபதியார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி