19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை
கிரிக்கெட் போட்டியின் திருத்தப்பட்ட அட்டவணையை
ஐசிசி சமீபத்தில் அறிவித்துள்ளது. புதிய அட்டவணையின்படி, தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 11 வரை போட்டிகள் நடைபெறும். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். முழு அட்டவணையை அடுத்ததாக உள்ள படத்தில் காணலாம்.