வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சம்

79பார்த்தது
வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சம்
வாட்ஸ்அப்பில் 'டிரான்ஸ் மெசேஜ்' (Transt Message) என்ற அம்சம் விரைவில் வரவுள்ளது. இதன் மூலம், நமது சாட்டுகளை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கலாம். இது கூகுள் லைவ் டிரான்ஸ்லேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுவதாகவும், நமது சாட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் எனவும் Wabita Info தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை இயக்க, நீங்கள் மொழி பேக்கைப் பதிவிறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி