செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி?

56பார்த்தது
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் புதிய அணியை உருவாக்க பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்த போது எடப்பாடி பழனிசாமி அல்லாத அதிமுக அணியை உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து சந்தித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி