இன்று மாலை 6 மணி முதல்...

80பார்த்தது
இன்று மாலை 6 மணி முதல்...
சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரபல பாடகரும், நடிகருமான வினித் ஸ்ரீனிவாசனின் இசை நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளது. இவருடன் இணைந்து பிற பின்னனி பாடகர்களும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணமாக ரூ. 300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில், தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களின் பாடல்கள் இடம் பெறும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற நிகழ்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி