ஒரு ஆண், இரண்டு பெண்கள்.. நடு ரோட்டில்.. (வீடியோ)

61பார்த்தது
ஒரு ஆண் இரண்டு பெண்களுடன் நடு ரோட்டில் ரொமான்ஸ் செய்வது போன்று சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. முதலில் ஒரு பெண்ணை கொஞ்சி கொண்டிருக்கும் அவர் அந்த பெண்ணுக்கு முத்தமிடுகிறார். பின்னர் அவரை விட்டுவிட்டு அருகில் இருக்கும் பெண்ணை அதே போன்று செய்கிறார். இதனை வீடியோ எடுத்த நபர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நடு ரோட்டில் செய்யும் காரியமா இது என திட்டி தீர்த்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி