நாய்களுக்கான ஆதார் அட்டைகள்

83பார்த்தது
நாய்களுக்கான ஆதார் அட்டைகள்
டெல்லியில் நாய்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. Pawfriend.in & NGO ஏற்கனவே 100 நாய்களுக்கு அட்டைகளை வழங்கியுள்ளது. இந்த அட்டைகள் டெல்லியின் இந்தியா கேட் பகுதி மற்றும் விமான நிலையத்தின் டெர்மினல் 1 உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்களின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ளன தெருநாய்கள் பராமரிப்புக்கு இது நல்ல தீர்வு என்கின்றனர் அந்த அமைப்பின் பிரதிநிதிகள். நாய்கள் தொலைந்துவிட்டாலோ அல்லது தாக்கப்பட்டாலோ, QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், நாய் எந்தத் தெருவைச் சேர்ந்தது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி