பிரிட்டன் விசாவிற்கு புதிய விதிமுறைகள்!

81பார்த்தது
பிரிட்டன் விசாவிற்கு புதிய விதிமுறைகள்!
பிரித்தானிய அரசாங்கம் குடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு முதல் படிப்பு விசா பெறும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விசாவில் அழைத்து வர முடியாது. முதுகலை ஆராய்ச்சி படிப்புகள், அரசு உதவித்தொகை படிப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.