நெல்லை, மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி!

574பார்த்தது
நெல்லை, மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி!
திமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், தமிழகத்திற்கான 9 தொகுதிகளில் முதற்கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இந்த முறை புதிதாக கிடைத்த மயிலாடுதுறை மற்றும் நெல்லை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காங்கிரஸுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாசே ராமச்சந்திரன் மயிலாடுதுறையிலும், நெல்லையில் ராபர்ட் புரூஸ் மற்றும் பால்ராஜ் உள்ளிட்ட சிலரது பெயர் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி