கொலையுண்ட ரவுடிக்கு ஆதரவாக பதிவிட்ட நீலம் பண்பாட்டு மையம்

78பார்த்தது
கொலையுண்ட ரவுடிக்கு ஆதரவாக பதிவிட்ட நீலம் பண்பாட்டு மையம்
நெல்லையில் ரவுடி தீபக் ராஜா கொல்லப்பட்டதற்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் பதிவில், “2021ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால் படுகொலை செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பரும், பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சகோதரர் தீபக் ராஜா படு கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம். சக மனிதனை படுகொலை செய்யும் சாதி வெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக SC, ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி