தூக்கமின்மை பிரச்சனையா? இந்த தியானம் ட்ரை பண்ணுங்க.!

69பார்த்தது
தூக்கமின்மை பிரச்சனையா? இந்த தியானம் ட்ரை பண்ணுங்க.!
இன்றைய ஆண்ட்ராய்டு உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை தூக்கமின்மை. இந்த பிரச்சனைக்கு தியானம் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. வசதியான தோரணியில் உட்கார்ந்து கொண்டு 5 வினாடிகள் முன்புறம், 5 வினாடிகள் பின்புறம், வலது மற்றும் இடது புறங்களில் தலா 5 வினாடிகளும் உற்றுப் பார்க்க வேண்டும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு, முடிந்த வரை நடந்த விஷயங்களை நினைவு கூற வேண்டும். இப்படி செய்வதால் அமைதியான உணர்வு தூண்டப்பட்டு தூக்கம் தன்னால் வரும்.

தொடர்புடைய செய்தி