"நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது என்.டி.ஏ. பட்ஜெட்"

68பார்த்தது
"நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது என்.டி.ஏ. பட்ஜெட்"
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது என்.டி.ஏ. பட்ஜெட் என திமுக எம்பி கனிமொழி சோமு பேட்டியளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், "தமிழ்நாடு மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டில் தோல்வி தொடர்வதால் பாஜகவிற்கு காழ்ப்புணர்ச்சி. அதனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. நிதி கொடுக்காத, நிதி ஆயோக் கூட்டத்தில் என்ன பேசுவது? தேர்தல் முடிந்ததால், திருக்குறளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லவில்லை" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி