நயன்தாராவுக்கு மீண்டும் திருமணம்?

102275பார்த்தது
நயன்தாராவுக்கு மீண்டும் திருமணம்?
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இதை தொடர்ந்து இருவருக்கும் தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் ஜோசியரிடம் சென்றதாகவும், இந்த பிரச்சனைகளுக்கு அவர்களுடைய திருமணம் நடைபெற்ற நேரம்தான் காரணம் என அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பரிகாரமாக மீண்டும் இருவரும் திருமணம் செய்ய வேண்டும் எனவும் ஜோசியர் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி