கிராமங்களில் உள்ள பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக பிரதமர் மோடி நவம்பர் 30, 2023 அன்று "நமோ ட்ரோன் திதி" திட்டத்தை தொடங்கினார். நாட்டில் உள்ள பல்வேறு சுயஉதவி குழுக்களில் உள்ள பெண்களுக்கு மொத்தம் 15,000 ட்ரோன்கள் வழங்கப்படும். ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற பெண்கள் சுயஉதவி சங்கங்களில் உறுப்பினராக வேண்டும். இணைப்பு: https://govtschemes.in/namo-drone-didi-scheme