திருச்செங்கோடு: திமுக சார்பாக வாக்கு சேகரிப்பு

70பார்த்தது
திருச்செங்கோடு: திமுக சார்பாக வாக்கு சேகரிப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம், O. ராஜாபாளையம், பனந்தோப்பு பகுதியில் திமுக ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல் அவர்கள் நாமக்கல் நாடாளுமன்ற வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து இன்று பிரச்சார கடைசி நாளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி