திருச்செங்கோடு: ரூ. 2. 70 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

83பார்த்தது
திருச்செங்கோடு: ரூ. 2. 70 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 150 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

பிடி காட்டன் குவிண்டால் ரூ. 5729 முதல் ரூ. 7169 வரையிலும் விற்பனை ஆனது. இதில் 150 மூட்டை பருத்தி ரூ. 2. 70 லட்சத்திற்கு விற்பனையானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி