திருச்செங்கோடு: திமுக செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

76பார்த்தது
திருச்செங்கோடு: திமுக செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் திமுக சார்பில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமையில், மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி