திருச்செங்கோடு: மக்களின் குறைகளை கேட்டறிந்த எம். எல். ஏ

57பார்த்தது
திருச்செங்கோடு: மக்களின் குறைகளை கேட்டறிந்த எம். எல். ஏ
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, தேவனாங்குறிச்சி ஊராட்சி, காந்தி நகர், கருவேப்பம்பட்டி ஊராட்சி, சீனிவாசம்பாளையம் பகுதி பொதுமக்களை கொமதேக பொதுச்செயலாளரும் திருச்செங் கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ. ஆர். ஈஸ்வரன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனு பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், தேவனாங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், கருவேப்பம்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் மைனாவதி ஆனந்த் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி