திருச்செங்கோடு: பொது சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு

63பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பட்டேல் நகர் அடுக்குமாடி குடியிருப்புக்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அங்குள்ள வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து மீண்டும் சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இத் திட்டத்தை இன்று நாமக்கல் ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி