திருச்செங்கோடு: கல்லூரி மாணவி தற்கொலையா?

64பார்த்தது
திருச்செங்கோடு: கல்லூரி மாணவி தற்கொலையா?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அந்த மாணவி இன்று (நவ., 29) காலை உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி