திருச்செங்கோடு: வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கிய ஆட்சியர்

62பார்த்தது
திருச்செங்கோடு: வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கிய ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தகவல் சீட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் வழங்கினார். மேலும் 100% வாக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி