திருச்சங்கோடு: மண்டல பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏ

69பார்த்தது
திருச்சங்கோடு: மண்டல பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏ
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சி, கீழேரிப்பட்டி மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி