எலச்சிபாளையம்: தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி

69பார்த்தது
எலச்சிபாளையம்: தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கொன்னையார் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்த, புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி