இறையமங்கலம் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டம்

55பார்த்தது
திருச்செங்கோடு இறையமங்கலம் அருள்மிகு இளையபெருமாள் திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் குமராபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி மற்றும் கோவில் நிர்வாகிகள் தேரினை வடம் பிடித்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி