கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

540பார்த்தது
வார விடுமுறை தினம் என்பதால், கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்தும் இயற்கையை ரசித்தும் மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி