சேந்தமங்கலத்தில் நுங்கு விற்பனை அமோகம்

50பார்த்தது
சேந்தமங்கலத்தில் நுங்கு விற்பனை அமோகம்
சேந்தமங்கலம் பகுதியில் சுட்டெரித்து வரும் வெயிலின் காரணமாக நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காளப்பநாயக்கன்பட்டி, எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை களைகட்டி வருகிறது. ஒரு நுங்கின் விலை ரூ. 5 முதல் ரூ. 10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி