பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள்! வைரலான வீடியோ

74பார்த்தது
அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் தொகுதியில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செலுத்தப்படுவது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி கேள்வியெழுப்பின. இதை தொடர்ந்து விளக்கமளித்த தேர்தல் அதிகாரி. “வீடியோவானது மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் போது எடுக்கப்பட்டது. வாக்குப்பதிவுக்கு முன்னர் அவை அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன” என்றார்.

தொடர்புடைய செய்தி