நாமக்கல்: அரசு ஐடிஐயில் சேர ஜூன் 13 கடைசி நாள்

71பார்த்தது
நாமக்கல்: அரசு ஐடிஐயில் சேர ஜூன் 13 கடைசி நாள்
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் நாமக்கல் மற்றும் கொல்லிமலையில் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் ஆகிய பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம். மேலும், மெக்கானிக், ஆட்டோ பாடிரிப்பேர் பயிற்சியிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம். இந்த பிரிவுகளில் சேர வரும் 13ம் தேதி கடைசிநாள் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி