கொல்லிமலை பழ சந்தையில் அலைமோதிய கூட்டம்

78பார்த்தது
கொல்லிமலை இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும் இங்கு அதிக அளவு பலாப்பழம், அன்னாசி, கொய்யா, மலை இஞ்சி, மலை வாழைப்பழம் ஆகியவை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இன்று (செப்.22) விடுமுறை நாள் என்பதால் வெளி மாவட்டத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

கொல்லிமலையை சுற்றிப் பார்த்துவிட்டு தங்களுக்கு தேவையான பழங்களை பழ சந்தையில் வாங்கிச் சென்றனர் இதனால் பழ சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி