கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம்

54பார்த்தது
ராசிபுரம் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகமான பால் தயிர் வெண்ணெய் மற்றும் மஞ்சள் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் ஆகிய வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி