இராசிபுரம்: தனியார் பேருந்துக்கு அபராதம்

83பார்த்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து பழைய பேருந்து நிலையம் வருவதற்கு நோ என்ட்ரியில் வழியாக நுழைந்த தனியார் பேருந்தை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் இயக்க ஆணை பிறப்பித்துள்ள நிலையில், ராசிபுரத்தில் இருந்து பேருந்துகள் வெளியே செல்லும் ஒரு வழிப் பாதையில் சேலம் செல்லும் தனியார் பேருந்து அத்துமீறி நுழைந்ததால் போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி