பழந்தின்னிப்பட்டி: மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட ஆட்சியர்

56பார்த்தது
பழந்தின்னிப்பட்டி: மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மரக்கன்றுகளை நட்டு வைத்து, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகம் கள ஆய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் உடன் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடல் இழந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி