நாமகிரிப்பேட்டை: பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

85பார்த்தது
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் ஒருபகுதியாக நேற்று இராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்றது.

இதில் ஆட்சியர் உமா பங்கேற்று அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் எண்ணிக்கை குறித்தும், பேருந்துகள் குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

தொடர்புடைய செய்தி