முத்துக்காளிப்பட்டி: சிறப்பு கிராம சபை கூட்டம்

65பார்த்தது
முத்துக்காளிப்பட்டி: சிறப்பு கிராம சபை கூட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் முத்துக்காளிப்பட்டி கிராமத்தில் கிராம சிறப்பு சபை கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட இப்போது பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் குடிநீர் இணைப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக தருமாறு பாஜக சார்பாக வலியுறுத்தப்பட்டது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பல கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி