அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைப்படி பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய நாவல்பட்டி ஊராட்சி காட்டூர் பூத் எண் 205-ல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றே கழகச் செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சரோஜா ஆலோசனை வழங்கினார்.