திருச்செங்கோடு: உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

52பார்த்தது
திருச்செங்கோடு: உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில், தாய்மொழி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி, ரமேஷ், முருகேசன் உட்பட நகராட்சி அலுவலர்கள், உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்றனர். உறுதிமொழியினை நளினி சுரேஷ்பாபு வாசிக்க, அனைவரும் ஏற்றனர்.

தொடர்புடைய செய்தி