மரவள்ளி கிழங்கு சாகுபடி தீவிரம்

58பார்த்தது
மரவள்ளி கிழங்கு சாகுபடி தீவிரம்
பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளான இருட்டனை, கூடச்சேரி, மானத்தி, பில்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக, மரவள்ளி கிழங்கு செடிகள் செழித்து வளர்ந்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் கடந்த மாதம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்துள்ளதால், உழவுப் பணிகள் மேற்கொண்டு பயிர் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி