நாமக்கல் BSNL அலுவலகம் முன்பு sfi ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து நாமக்கல் BSNL அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
இந்திய மாணவர் சங்கம் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்ற முறைகேடுகளின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், தேர்வு நடத்துவதில் இருந்து NTA எனும் தனியார் நிறுவனைத்தை விளக்கவதோடு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாமக்கல் BSNL அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார் இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி