உறவுகளை பலப்படுத்த என்ன செய்யலாம்.?

81பார்த்தது
உறவுகளை பலப்படுத்த என்ன செய்யலாம்.?
உறவுகளில் விரிசல் ஏற்படும்பொழுது அதை வெளிப்படையாக பேசி தீர்ப்பதுதான் காலச் சிறந்தது. கோபத்தில் பேசும் வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம். எனவே வாக்குவாதம் செய்யும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். ஈகோவை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி பழகினாலே பிரச்சனை தீர்ந்து விடும் இன்று உறவினர்கள் தினத்தில் பிரிந்து சென்ற உங்களது உறவு யாரேனும் இருந்தால் அதை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி