நேபாளத்தில் விமான விபத்து.. 19 பேர் பலி (வீடியோ)

85பார்த்தது
நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று (ஜூலை 24) காலையில் 19 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது (டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமான ஊழியர்கள் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமானத்தில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி