நாமக்கல் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நேற்று (ஜனவரி 14) காலை முதல் மாலை வரை சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தை பொங்கல் முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.