நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா தலைநகர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிமேடு, நாகக் குடையான், அவரைக்காடு இணைப்பு சாலை கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய கஜா புயலில் கோரத்தாண்டவத்தால் மழை நீரில் மூழ்கி சாலை சேதமடைந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தார் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.