குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா தென்னாடார் ஊராட்சி பகுதிக்கு கடந்த ஆறு மாத காலங்களாக சரிவர குடிநீர் கிடைக்காததால் காலை குடத்துடன் பொதுமக்கள் தகட்டூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு வேலன், சமூக ஆர்வலர் குழந்தைவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி