சேதம் அடைந்துள்ள விளையாட்டு பொருட்கள்

76பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட சன்னதி கடற்கரையில் சிறுவர்கள் விளையாடும் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு பொருட்கள் உடைந்து காணப்படுவதால் விளையாடுவதற்கு குழந்தைகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். உடனடியாக வேதாரண்யம் நகராட்சி சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :