காமாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சிலை திருட்டு

57பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி பகுதியில் சாலைக்கரையாள் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்த ஒரு அடி உயரம் கொண்ட கருங்கல் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் நேற்று உடைத்து திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி