வீடுகளுக்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்த நகர மன்ற தலைவர்

81பார்த்தது
வீடுகளுக்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்த நகர மன்ற தலைவர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு பன்னீர்செல்வம் நகரில் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சுகாதார பணிகள் சரியாக செய்யப்படுகிறதா குப்பைகள் அகற்றப்படுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி