தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்வே கேட் மூடல்
By Kamali 84பார்த்ததுமயிலாடுதுறை அடுத்த மறையூர் பகுதியில் ரயில்வே கேட்டு தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை.
ரயில் சென்ற பிறகு அதனை திறக்கும் முயற்சியில் ஈடுபட்ட தொழிலாளிகள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி திறந்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.