ஆண்களைவிட பெண்களுக்கு அதிக மாரடைப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. 2024-ல் ஆண்களுடன் ஒப்பிடுகையில் 50% பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வலி நிவாரணிகள், மாத்திரைகள், குழந்தையின்மை, மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட காரணங்களால் ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், சரியான உடற்பயிற்சி இருந்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.